லொத்தர் விற்பனையில் இருந்து விலகிக்கொள்ள அகில இலங்கை லொத்தர் விற்பனை சங்கம் கோரிக்கை
#SriLanka
#Lanka4
#Lottery
Kanimoli
2 years ago
லொத்தர் விற்பனையில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தமது முகவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்தியமைக்கும், கொமிஷனை அதிகரிக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்தார்.