அக்கிராசன் மன்னன் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிப்பு
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#sritharan
Mugunthan Mugunthan
2 years ago
கிளிநொச்சியின் அக்கராயன் சந்தியிலுள்ள அக்கிராசன் அரசனின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கும் செயற்பாடு இம்முறையும் காலை நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அக்கரையான் அரசனுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணங்கிய இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக கிளிநொச்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.