மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது
#SriLanka
#kandy
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால்
இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.