கார்கிவ் பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்திய ரஷ்யா : 12 பேர் காயம்!
#world_news
#Russia
#Lanka4
Dhushanthini K
2 years ago

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.
இதில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை பெர்வோமேஸ்கி நகரம் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குண்டுவெடிப்பில் ஏராளமான கார்கள் தீப்பிடித்து எரிந்ததாக டெலிகிராமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



