கோவையில் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

#India #people #Breakingnews #Coimbatore
Mani
2 years ago
கோவையில் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

கோவை:

கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!