கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

#SriLanka #weather #Lanka4
Kanimoli
2 years ago
கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு தொிவித்துள்ளது.

 இதனடிப்படையில், மீன்பிடி நடவடிக்கைகளிலும், ஏற்படும் விபத்துக்களிலும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!