இலங்கை பங்குச்சந்தையில் காலை அசாதாரண உயர்வு
#SriLanka
#Lanka4
#morning
#இலங்கை
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
இன்று கொழும்பு பங்குச்சந்தையில் பாரிய உயர்வு அதன் அனைத்து பங்குகளின் சுட்டெணில் காணப்பட்டது.
கொழும்பு பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை (04) முற்பகல் 11.30 மணியளவில் அசாதாரணமான வளர்ச்சி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அனைத்துப் பங்கு விலை குறியீடுகளும் 514.92 அலகுகள் அதிகரித்து 9,957.87 ஆக உள்ளது.
அத்துடன் மொத்த புரள்வு 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.