நேபாளத்தின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

#SriLanka
Mayoorikka
2 years ago
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார்.

 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக நேபாள ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளது.

 இலங்கையில் இருக்கும் போது முன்னாள் பிரதமர் தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டத்திலும் கலந்து கொள்வார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!