இரண்டு சட்டமூலங்களில் திருத்தம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
#SriLanka
Mayoorikka
2 years ago
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புடன் இணைந்ததாக வருமான வரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவும் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்காலத்தில் அனைத்து ஓய்வூதிய நிதியங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
அந்த கலந்துரையாடல்களின் பின்னர் மாற்று யோசனைகள் இருந்தால் பரிசீலிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.