நாட்டில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்!
#SriLanka
#weather
#Rain
#Lanka4
Kanimoli
2 years ago
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். மேலும் தகவலுக்கு meteo.gov.lk 117ஐ அழைக்கவும்