இந்திய மீனவர்கள் கடல் வளத்தை அழித்து வருவதாக இலங்கை அமைச்சர் பரபரப்பு கருத்து
#India
#world_news
#Breakingnews
Mani
2 years ago

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபடுவதால் கடல் வளம் அழிந்து வருவதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதில் கலந்துகொண்டு பேசிய இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் சட்டத்திற்கு புறம்பாக மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் கடல் வளங்கள் அழிவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு இலங்கை அதிபரின் அடுத்த டெல்லி பயணத்தின் போது இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.



