கொலம்பியாவை உலுக்கிய ஒரு சோகமான விமான விபத்து
#Accident
#AirCraft
#Colombia
Prathees
2 years ago

கொலம்பியாவில் விமானப்படை பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலம்பிய விமானப்படையின் இரண்டு T-27 Tucano விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை Apiay விமான தளத்திற்கு அருகே பயிற்சி விமானத்தின் போது நடுவானில் மோதிக்கொண்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லெப்டினன்ட் கர்னல் ஒரு விமானி உயிரிழந்துள்ளார்.
விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய சம்பவம் நடந்த இடத்திற்கு ஒரு ஆய்வுக் குழு அனுப்பப்பட்டது," என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



