யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது - சாரதி கவலைக்கிடம்!
#Jaffna
#Lanka4
Thamilini
2 years ago
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் பேருந்தின் சாரதி கவலைக்கிடமான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.
சாரதியின் கவனக்குறைவால் விபந்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.