தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தரின் நோய்வாய்ப்பட்டிருக்கும் மனைவிக்கு நன்கொடை
#SriLanka
#Lanka4
#இலங்கை
#பொலிஸ்
#donation
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
கொடைக்கோன், தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவி நோய்வாய்ப்பட்டு இருப்பதனால் அவரின் சிகிச்சைக்கான செலவுகளிற்கும் கைக்குழந்தையுடன் சிரமப்படுவதைக் கேள்வியுற்றும் ஒரு தொகைப்பணம் அன்பளிப்பு செய்துள்ளார்.
தியாகேந்திரன் வாமதேவா அவர்களது தியாகி அறக்கட்டளை நிதியத்திலிருந்து அவர் இந்தத்தொகையை பொலிஸ் உத்தியோகத்தரின் கஷ்ட நிலையை மனதிற்கொண்டு நேரில் தியாகி அவர்களை சந்தித்தபோது வழங்கியுள்ளார்.

