இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்!

#SriLanka #Lanka4 #petrol
Thamilini
2 years ago
இலங்கையில் எரிபொருள்  விலையில் மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்துள்ளது. 

இதன்படி  92 ஒக்டேன் பெற்றோலுக்கான விலை, 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 328 ரூபாவாகும். 

அத்துடன்  95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்புதிய விலை 365 ரூபாவாகும். 

மேலும் ஆட்டோ டீசல் விலை லிற்றருக்குஇரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூப்பர் டீசலின்  விலை லிற்றருக்கு 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மண்ணென்ணெய் 6 ரூபாவல் குறைக்கப்பட்டு 236 ரூபாவுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!