தெலங்கானாவில் திருமணமான மறுநாளே மணப்பெண் குழந்தைப் பெற்ற சம்பவம்
#India
#baby
#Tamilnews
#Baby_Born
Mani
2 years ago

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில், முதலிரவின் போது மணப்பெண் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதனால், மணபெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் மணமகன். ஆனால், அடுத்த நாள் மணபெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன் தன்னை பெண் குடும்பத்தார் ஏமாற்றிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



