உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தை நாளை நடத்த தீர்மானம்

#Parliament #Sajith Premadasa #Ranil wickremesinghe #Lanka4 #mahinda yappa abewardana
Kanimoli
2 years ago
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தை நாளை நடத்த தீர்மானம்

உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தை நாளை (01) நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 நாளை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டமல் இருக்கவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!