உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
#SriLanka
#Parliament
#Sajith Premadasa
#Lanka4
Kanimoli
2 years ago
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை எதிர்ப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.