மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்
#SriLanka
#Electricity Bill
#Lanka4
#power cuts
Kanimoli
2 years ago
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று (30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில் தீர்மானிக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.