கடன் மறுசீரமைப்பு: ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் வெளியானது
#SriLanka
#Sajith Premadasa
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை (1) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.