டெல்லியில் ஒளரங்கசீப் சாலை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சாலையாக பெயர் மாற்றப்பட்டுள்ளது
#India
#Delhi
#Road
#Breakingnews
Mani
2 years ago

டெல்லி லுட்யென்ஸில் உள்ள ஔரங்கசீப் தெரு என்று பெயரிடப்பட்ட தெரு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யும் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஒளரங்கசீப் சாலையின் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. தற்போது, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலை என அழைக்கப்படுகிறது, மேலும் டெல்லி மாநகராட்சி புதிய பெயர் பலகையை நிறுவியுள்ளது.



