ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
#Afghanistan
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசாபாத் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் ஒரே வாரத்தில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
150 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை.