தேர்தல் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமித்த ஜனாதிபதி
#SriLanka
#Lanka4
#President
#Election Commission
#Sri LankaElection
Kanimoli
2 years ago
தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி L.T.B தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் R.M.A.L. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.