இரண்டு முக்கிய ஆணைக்குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!
#SriLanka
#Election Commission
Mayoorikka
2 years ago
தேர்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியனவற்றிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் எல் டீ பி தெஹிதெனியவும், மேலதிக தேர்தல் ஆணையாளராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர் எம் ஏ எல் ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது