இலங்கையில் மீண்டும் பரவும் மலேரியா : மக்களுக்கு எச்சரிக்கை!

#Lanka4
Thamilini
2 years ago
இலங்கையில் மீண்டும் பரவும் மலேரியா : மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவிவருவதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள்  மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 20 பேர் மலேரியா நோய் பாதிப்புடன் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் அறிவுறுத்தியுள்ளதுடன், நோய் குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள  071 - 284 1767 மற்றும் 0117 626626 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு கூறியுள்ளது. 

இதேவேளை இலங்கை கடந்த 2016 ஆம் ஆண்டு மலேரியாவை முற்றாக ஒழித்ததாக அறிவித்திருந்தது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!