இலங்கையில் இருந்து ஜப்பான் நோக்கி பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!
#Lanka4
#Japan
Thamilini
2 years ago
ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் இலங்கைக்கே திரும்பியுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட UL 454 என்ற விமானமே 02 மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.