சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு
#SriLanka
#Mahinda Rajapaksa
#Lanka4
#samurthi
Kanimoli
2 years ago
சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று(28) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் சமுர்த்தி இயக்கத்துடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட அஸ்வசும எனும் மானியத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.