களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளது
#Colombo
#Travel
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
பொரளை – கோட்டே வீதி நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளது.
குறித்த ரயில் வீதியில் பயணிக்க வேண்டிய சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.