கனிம வளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு நடவடிக்கை
#India
#Tamil Nadu
#government
#Tamilnews
Mani
1 year ago

கனிமவளங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கனிமங்களின் அளவை கண்டறிய ட்ரோன்கள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது, விநியோகம் செய்வது குற்றச்செயலாகும். மேலும் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



