இலங்கை சார்பில் வெண்கலம் வென்ற வீராங்கனைக்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கௌரவிப்பு
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#sports
Kanimoli
2 years ago
இந்தியாவின் புதுடில்லியில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவினை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு இன்று(26) இடம்பெற்றது.
குறித்த போட்டியில் 12 சர்வதேச நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில், இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா வெண்கலப் பதக்கத்தினை வென்று கிளிநொச்சி மாவட்டத்திற்கும் எமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.




