தியாகேந்திரன் வாமதேவா அவர்களால் நேற்றும் இன்றும் மேலும் பல உதவிகள்

#SriLanka #Jaffna #Lanka4 #இலங்கை #லங்கா4 #யாழ்ப்பாணம்
தியாகேந்திரன் வாமதேவா அவர்களால் நேற்றும் இன்றும் மேலும் பல உதவிகள்

நேற்றைய தினம் தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் அவரது தியாகி அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளைக்காக ஒரு லட்சம் ரூபாவை உடனடியாக தகப்பனிடம் வழங்கியுள்ளார்.

 TCT யின் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் அத்துடன் ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தாயொருவருக்கு பிள்ளைக்கான பால்மா உள்ளிட்ட சத்துணவுகளையும், ஒரு சிறுதொகையையும் மாதாந்தம் வழங்கி வைக்க இணங்கியதோடு நேற்றைய தினமே அலுவலகத்தில் வைத்து தன்னை சந்தித்த தாயிடம் அவற்றை கையளித்தார். 

images/content-image/1687855700.jpg

மேலும் அண்மையில் வாக்குறுதியளித்தபடி மேலும் சில பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் Tennis Rackets வழங்கிவைக்கப்பட்டன. 

இதேவேளை பொருளாதார நெருக்கடி காரணமாக தேசிய மட்ட களங்களை சென்றடைய முடியாமல் தவிக்கும் நாடளாவிய பாடசாலை மாணவர்களுக்கு இவை கடந்த வாரம் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!