வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

#India #Tamil Nadu #Rain #information #Tamilnews
Mani
2 years ago
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தகவல்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அருகில் உள்ள ஒடிசா-மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!