அரசு வெளியிட்டுள்ள மின்சார விதிகள் திருத்தம் தமிழ்நாட்டில் நுகர்வோரை பாதிக்காது
#India
#Tamil Nadu
#TamilCinema
#Tamil People
#Electricity Bill
#Tamil
Mani
2 years ago

மத்திய அரசு வெளியிட்டுள்ள மின்சார விதிகள் திருத்தம் தமிழ்நாட்டில் நுகர்வோரை பாதிக்காது.
மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதி வீட்டு இணைப்புகளுக்கு பொருந்தாது.
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திய பிறகு வசூல் செய்ய வேண்டிய அபராதத் தொகை தற்போது நிர்ணயிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்த விதிகள் திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.



