டெல்லி விமான நிலையத்தில் கடத்தப்பட்ட ரூ.2.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேர் கைது

#India #Flight #Arrest #Delhi #Tamilnews #Gold
Mani
2 years ago
டெல்லி விமான நிலையத்தில் கடத்தப்பட்ட ரூ.2.56 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேர் கைது

டெல்லி விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அப்போது பேங்காக்கில் இருந்து சோதனையின்போது டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு தனி நபர்களிடம் இருந்து 2.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு வந்த 5 பேரை கைது செய்து தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!