மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

#India #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

மணிப்பூரில் கடந்த மாதம் 3ஆம் தேதி இரு சமூகத்தினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டு சுமார் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் மோதலை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க, கடந்த மாதம் 3-ந் தேதியில் இணையதள சேவை தடை செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த தடை மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, தற்போது, ​​நடப்பு மாதம் 25ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த நீட்டிப்பை உறுதி செய்து மாநில உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!