டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர்
#Accident
#Road
#Tank
#Mumbai
#Highway
Mani
1 year ago

மும்பை
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை - புனே விரைவு சாலையில், கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.



