நேற்று திருநெல்வேலியில் மிளகாய்ப்பொடி துாவி 1.5கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
#India
#Robbery
#Lanka4
#பணம்
#லங்கா4
#கொள்ளை
#money
Mugunthan Mugunthan
2 years ago
இந்தியாவின் திருநெல்வேலியில் நகைக்கடை உரமையளாரின் மகனிடமிருந்து நேற்று காலை 8 பேர் அடங்கிய திருட்டுக்கும்பல் ஒன்று காரில் வந்து அவரிடமிருந்து 1.5 கோடி ரூபாயை மிளகாய்ப் பொடி துாவி, தாக்கி எடுத்துச் சென்றுள்ளது.
உரிமையாளரின் மகன் வழக்கம் போல் காரில் தனது நகைக்கடைக்கு செல்கையில் அவரைப் பின்தொடர்ந்த கொள்ளையர் காரில் வந்த அவரையும் அவருடைய சகவாளையும் தமது காரினால் மோதி, பின்னர் தாக்கியவிட்டு பணத்தை கொள்ளையிட்டு வேகமாக சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நான்கு தனிப்படை கொண்ட பொலிஸ் இதனை விசாரித்துவருகிறது.