சுவிட்சர்லாந்து பெர்ன் நகர நிறுவனத்தின் பணியிட கழிப்பறையில் கமரா பொருத்திய ஊழியர் உடன் பணிநீக்கம்!
#Switzerland
#Lanka4
#சுவிட்சர்லாந்து
#company
#நிறுவனம்
#லங்கா4
#Toilet
Mugunthan Mugunthan
2 years ago

சுவிட்சர்லாந்து பெர்னில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணியிட கழிப்பறையில் ஒரு கமராவை பொருத்திய ஊழியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் செயலர் இக்கமராவைக் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து ஊழியர் எந்த அறிவித்தலுமின்றி உடனடியாக பணி நீககம் செய்யப்பட்டார்.
"இது தனியுரிமை மீதான நம்பமுடியாத புண்படுத்தும் ஆக்கிரமிப்பு. அதை சமாளிக்க எனக்கு பல மாதங்கள் பிடித்தன," என்று செயலர் கூறுகிறார்.
இதன் காரணமாகவும், தடைசெய்யப்பட்ட ஆபாசச் சித்தரிப்புகள் காரணமாகவும் அந்த மனிதன் இப்போது CHF 1,400 செலுத்த வேண்டும்.
இக்கமரா வாஷ்பேசின் தளபாடங்களின் பின்புறத்தில் ஒரு டேப் கொண்டு ஒட்டப்பட்டிருந்தது.



