படகு கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு! 3 பேர் மீட்பு

#Death #Accident #Tamilnews #Breakingnews #ImportantNews #Boat
Mani
2 years ago
படகு கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு! 3 பேர் மீட்பு

லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் பல்லியா நகரில் உள்ள மால்தேபூர் கங்கா காட் என்ற இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய, 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

திடீரென படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!