பெருந்தொற்று நிலைமை குறைந்தாலும் உலகம் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருக்க வேண்டும்-சுவிஸ் ஜனாதிபதி
#Switzerland
#world_news
#swissnews
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

பெருந்தொற்று நிலைமை குறைந்தாலும் உலகம் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருக்க வேண்டுமென சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலொய்ன் பீரெஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார பேரவையின் 76ம் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நேரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதனைப் போன்று தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



