செப்டம்பர் 12 ஐ தேசிய பொது விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை
#Switzerland
#swissnews
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

சுவிட்சர்லாந்தில் செப்டம்பர் மாதம் 12ம் திகதியை தேசிய விடுமுறை தினமாக அறிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் முதலாவது சமஷ்டி அரசியல் அமைப்பு கையொப்பமிடப்பட்ட தினமான செப்டம்பர் 12ம் திகதியை தேசிய பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
நாடாளுமன்றில் இந்த தேசிய விடுமுறை குறித்த யோசனைக்கு ஆதரவாக 94 வாக்குகளும், எதிராக 82 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளமை.
குறிப்பிடத்தக்கது



