இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

#SriLanka
Kanimoli
2 years ago
இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 641,169 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று தளம்பல் நிலையில் உள்ளது.

 இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 180,950 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 165,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!