இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் குறைவடையும்!

#SriLanka #Sri Lanka President #Milk Powder #prices #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் குறைவடையும்!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதமளவில் மேலும் பால்மா பொதிகளின் விலை குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!