வெளிநாட்டு கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்குகுடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல்
#Passport
#Passenger
#Foriegn
#immigration
#Immigration and Emigration
#Lanka4
Kanimoli
2 years ago

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (11) குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு வந்து தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.



