நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்த கடன் அட்டைகள் பயன்பாடு
#debit card
#credit card
#Bank
#people
#Lanka4
Kanimoli
2 years ago

2023 ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், நாட்டில் கடன் அட்டைகள் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைவாக பதிவாகியுள்ளது.
2022 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 1,952,991 ஆக பதிவாகியுள்ளது, இது ஜனவரி 2023 1,942,272 ஆகவும், 2023 பெப்ரவரியில் 1,940,872 ஆகவும் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



