எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் கலந்துரையாடல்
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Local council
#srilanka freedom party
#Sri Lanka President
Soruban
2 years ago
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் கலந்துரையாடல் பிற்பகல் நடைபெறவுள்ளது.
தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.