மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் பொருட்டு நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை!!
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Lanka4
#Sri Lanka Teachers
#srilanka freedom party
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
புத்தாண்டு காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் பொருட்டு நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இரத்தத்தில் உள்ள மதுவை கண்டறியும் வகையில் சாரதிகளிடம் சுவாசப் பரிசோதனை அலகுகள் நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 170,000 அலகுகள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



