பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலை 10 ரூபாயால் குறைப்பு !
#SriLanka
#srilanka freedom party
#sri lanka tamil news
#srilankan politics
#Milk Powder
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
யாழ் மாவட்டத்தில்இன்று சனிக்கிழமை முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலையை 10 ரூபாயால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
யாழ் வணிகர் கழகத்தில் நேற்று மாலை உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உணவு நிலையங்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு காணப்படுவதால் அந்தந்த விலைகளில் இருந்து 10 ரூபாய் குறைத்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.



