கந்தளாய் – அக்போபு ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

#Railway #MetroTrain #SriLanka #sri lanka tamil news #Trincomalee #Lanka4
Kanimoli
2 years ago
கந்தளாய் – அக்போபு ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் தடம்புரண்டமை காரணமாக தடைபட்டிருந்த ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (08) கல்ஓயாவிலிருந்து திருகோணமலை வரையான புகையிரத சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!