26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த லங்கா IOC நிறுவனம் தீர்மானம்

#SriLanka #IOC #Fuel #Station #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த லங்கா IOC நிறுவனம் தீர்மானம்

26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!